உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் /  இ-பைக் வாங்குவோர் மானியம் பெறலாம்

 இ-பைக் வாங்குவோர் மானியம் பெறலாம்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்ட தொழிலாளர் சமூக பாதுகாப்பு திட்டப் பிரிவுஉதவி ஆணையர் அலுவலகத்தில் தமிழ்நாடு இணையம் சார்ந்த கிக்தொழிலாளர் ( அமேசான், ஜூமோட்டோ, மீஷோ உள்ளிட்டநிறுவனங்கள்) நலவாரியத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு மின்சார இருசக்கர வாகனம் (இ-பைக்) வாங்குவதற்கு ரூ.20 ஆயிரம்வழங்கப்பட உள்ளது. இணையம் சார்ந்த தொழிலாளர்கள் tnuwwb.tn.gov.inஎன்ற இணையதள பக்கத்தில் பதிவு செய்ய வேண்டும்.உதவி ஆணையர், இயக்குநர் அலுவலகத்திற்கு நேரில் வந்தாலும்மானியம் பெற்றுதர நடவடிக்கை எடுக்கப்படும் என ராமநாதபுரம்தொழிலாளர் உதவி ஆணையர் குலசேகரன் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை