உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் /  புதிய நிர்வாகிகள் தேர்வு

 புதிய நிர்வாகிகள் தேர்வு

பரமக்குடி: பரமக்குடி மிளகாய் பருத்தி நவதானிய வியாபாரிகள் சங்க பொதுக்குழு கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு நடந்தது. சங்கத் தலைவர் சண்முகம், செயலாளர் குழந்தை தனிஷ்லால், பொருளாளர் உதயகுமார், துணை செயலாளர் ராமமூர்த்தி, துணை தலைவர் குமார் மற்றும் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை