மேலும் செய்திகள்
மாவட்ட அளவில் போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பரிசு
2 hour(s) ago
ஆர்.எஸ்.மங்கலத்தில் நாய்கள் பிடிப்பு
2 hour(s) ago
திருமங்கையாழ்வார் அவதார தினம்
2 hour(s) ago
சவேரியார் சர்ச் தேர் பவனி
2 hour(s) ago
திருவாடானை: திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் உள்ள சிநேகவல்லி அம்மன் சன்னதி, திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோயிலில் பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு அபிேஷகம், அலங்கார பூஜைகள் நடந்தன. சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க நடந்த தீபாராதனையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
2 hour(s) ago
2 hour(s) ago
2 hour(s) ago
2 hour(s) ago