உள்ளூர் செய்திகள்

மருத்துவ முகாம்

முதுகுளத்துார்: -முதுகுளத்துார் அருகே சோலைபுரம் கிராமத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியின் நாட்டு நலப்பணித்திட்டம் மாணவர்கள் சார்பில் மருத்துவ முகாம் நடந்தது.முதல்வர் பாண்டிமாதேவி தலைமை வகித்தார்.கீழத்துாவல் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் டாக்டர் நெப்போலியன் முன்னிலை வகித்தனர். முகாமில் ரத்த அழுத்தம், காய்ச்சல் பரிசோதனை செய்தனர். திட்ட அலுவலர்கள் நிர்மல்குமார், நாகராஜ் ஏற்பாடுகளை செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி