உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் /  போக்சோ வாலிபர் கைது 

 போக்சோ வாலிபர் கைது 

திருவாடானை: திருவாடானை பகுதியை சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இவருக்கும் பாலமுருகன் 28, க்கும் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் தலை மறைவாயினர். சிறுமியின் பெற்றோர் புகாரில் திருவாடானை போலீசார் இருவரையும் கண்டு பிடித்தனர். சிறுமியின் பெற்றோர் புகாரில், திருவாடானை போலீசார் பாலமுருகனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து, சிறுமியை பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ