உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கடல்பாசி வளர்ப்பு கலந்தாய்வு கருத்தரங்கு

கடல்பாசி வளர்ப்பு கலந்தாய்வு கருத்தரங்கு

உச்சிபுளி : ராமநாதபுரம் அருகே புதுமடத்தில் உள்ள மதுரை காமராஜர் பல்கலை கடல் மற்றும் கடலோர ஆய்வுத்துறை சார்பில் கரியமிலவாயுவை கட்டுப்படத்தலில் கடல்பாசிகளின் முக்கியத்துவம் குறித்த கலந்தாய்வு கருத்தரங்கு நடந்தது.திருவனந்தபுரம் கேரளா பல்கலை எஸ்.ஆர்.யு.ஏ., இயக்குனர் பத்மகுமார் தலைமை வகித்தார். மதுரை காமராஜர் பல்கலை துணைவேந்தர் குமார் காணொலியில் பேசினார். தேசிய தைவான் கடல் பல்கலை கடலியல் ஆராய்ச்சி துறை பேராசிரியர் ஜியாங் ஷியோ கடல் ஆராய்ச்சி, கரியமில வாயு கட்டுப்படுத்தலில் கடல் பாசியின் முக்கியத்துவம் குறித்து பேசினார். புதுமடம் கடலோர ஆய்வுத்துறை தலைவர் ஆனந்த் ஏற்பாடுகளை செய்தார். பேராசிரியர்கள்,ஆராய்ச்சி கட்டுரையாளர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை