உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் /  மென்பொருள்  பங்கு குறித்து கருத்தரங்கம் 

 மென்பொருள்  பங்கு குறித்து கருத்தரங்கம் 

ராமநாதபுரம் : ராமநாதபுரம் செய்யது அம்மாள் பொறியியல் கல்லுாரியில் மேலாண்மைத்துறை சார்பாக ஒரு நாள் ஆய்வறிக்கையில் தயாரிப்பில் மென்பொருளின் பங்கு குறித்த கருத்தரங்கு நடந்தது.கல்லுாரி முதல்வர் பெரியசாமி தலைமை வகித்தார். மேலாண்மைத் துறைத்தலைவர் மெய்கண்ட கணேஷ்குமார் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக கோவை ஜி.ஆர்.டி., மேலாண்மை கல்லுாரி பேராசிரியர் கவுதம்ராஜ் மென்பொருள் பயன்பாடு குறித்து பேசினார். பொறியியல், கலை-அறிவியல் கல்லுாரி மாணவர்கள் பங்கேற்றனர். ஜெயபாலன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை