உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / 26ல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

26ல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

சேலம் : சேலம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் வரும் 26, காலை, 10:30 மணிக்கு நடக்க உள்-ளது.கூட்டத்தில் மாவட்ட அளவிலான விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு வேளாண் தொடர்பான குறைகள், கோரிக்கைகளை நேரடியாகவும், மனு மூலமாகவும் தெரிவித்து பயன்பெறலாம். இந்த தகவலை கலெக்டர் பிருந்தாதேவி தெரி-வித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ