உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / துாய்மை பணியாளர் குழந்தைகளுடன் மாயம்

துாய்மை பணியாளர் குழந்தைகளுடன் மாயம்

சேலம்:சேலம், வீராணம், மோட்டூரை சேர்ந்தவர் முத்துகுமார், 29. இவரது மனைவி துளசி, 23. மாநகராட்சியில் ஒப்பந்த துாய்மை பணியாளராக பணிபுரிகிறார். இவர்களது மகள்கள் தன்யாஸ்ரீ, 5, ஜேசிகாஸ்ரீ, 3. கடந்த, 22 காலை, 9:30 மணிக்கு, குழந்தைகளுடன் வெளியே சென்ற துளசி, மீண்டும் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து முத்துகுமார், நேற்று முன்தினம் அளித்த புகார்படி வீராணம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை