உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மாத பாஸ் கட்டணம் பல மடங்கு உயர்வு சரக்கு வாகனங்களுடன் சுங்கச்சாவடி முற்றுகை

மாத பாஸ் கட்டணம் பல மடங்கு உயர்வு சரக்கு வாகனங்களுடன் சுங்கச்சாவடி முற்றுகை

வாழப்பாடி : மாத பாஸ் கட்டணத்தை பல மடங்கு உயர்த்தியதை கண்டித்து, சரக்கு வாகனங்களுடன் மேட்டுப்பட்டி சுங்கச்சாவடியை அதன் உரிமையாளர்கள் முற்றுகையிட்டனர்.சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த மேட்டுப்பட்டி சுங்கச்சாவ-டியை, நேற்று காலை, 11:00 மணிக்கு, சரக்கு வாகனங்களுடன் அதன் உரிமையாளர்கள் முற்றுகையிட்டனர். அப்போது, மாதாந்-திர பாஸ் கட்டணம் உயர்வை கண்டித்து, சுங்கச்சாவடி அதிகாரிக-ளிடம் வாக்குவாதம் செய்தனர். வாழப்பாடி போலீசார் வந்து, பேச்சு நடத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை