உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / 6 - 9ம் வகுப்பு மாணவருக்கு 2ல் ஆண்டு தேர்வு தொடக்கம்

6 - 9ம் வகுப்பு மாணவருக்கு 2ல் ஆண்டு தேர்வு தொடக்கம்

சேலம், தமிழகத்தில் லோக்சபா தேர்தலை முன்னிட்டு அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு தேர்தல் பணி, விடைத்தாள் மதிப்பீடு பணி உள்ளிட்டவை இருப்பதால், ஏப்., 12க்குள் ஆண்டு தேர்வை நடத்தி முடித்து கோடை விடுமுறை அளிக்க, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.அதனால் சேலம் மாவட்டத்தில், 6 முதல், 9ம் வகுப்பு வரையான மாணவ, மாணவியருக்கு, ஏப்., 2ல் தமிழ், 3ல் ஆங்கிலம், 4ல் உடற்கல்வி, 5ல் கணிதம், 10ல் அறிவியல், 12ல் சமூக அறிவியல் தேர்வுகள் நடத்தப்பட உள்ளன. ஏப்., 13 முதல், கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை