உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மொபட்டில் சென்ற தனியார் பள்ளி ஆசிரியை தாக்கி 6 பவுன் தாலிக் கொடி வழிப்பறி செய்த கும்பல்

மொபட்டில் சென்ற தனியார் பள்ளி ஆசிரியை தாக்கி 6 பவுன் தாலிக் கொடி வழிப்பறி செய்த கும்பல்

ஆத்துார்:சேலம் மாவட்டம், தலைவாசல் அருகே, சாத்தப்பாடி கிராமத்தை சேர்ந்தவர், தனியார் பள்ளி ஆசிரியை மகாலட்சுமி, 30. இவர், நான்கு வயது மகனுடன் பைக்கில் சென்றபோது, இரவு, 8:00 மணியளவில், சார்வாய் ரயில்வே கேட் பகுதியில், பின் தொடர்ந்து பைக்கில் வந்த மர்ம நபர்கள், ஆசிரியை தாக்கி அவரது கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் தாலிக் கொடியை வழிப்பறி செய்து, தப்பியோடினர். தலைவாசல் போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை