உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / குடிநீரை காய்ச்சி குடிக்க அறிவுரை

குடிநீரை காய்ச்சி குடிக்க அறிவுரை

ஆத்துார்: மேட்டூர் - ஆத்துார் கூட்டு குடிநீர் திட்டத்தில், ஆத்துார் நகராட்-சியில், காவிரி குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. தற்போது வடமேற்கு பருவ மழையால், குடிநீர் கலங்கலாக வருகிறது.இதனால் காவிரி குடிநீர், உள்ளூர் குடிநீரை காய்ச்சி பருக வேண்டும் என, நகராட்சி கமிஷனர் சையதுமுஸ்தபாகமால் கேட்-டுக்கொண்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை