உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / தீக்குளித்து முதியவர் பலி

தீக்குளித்து முதியவர் பலி

வாழப்பாடி:வாழப்பாடி, தனியார் மருத்துவமனையை சேர்ந்தவர் சிவசிதம்பரம், 53. இவரது மனைவி செல்வி, 50. இருவரும் கருத்து வேறுபாடால், 15 ஆண்டாக பிரிந்து வாழ்கின்றனர். இவர்களது மகள், இரு மாதங்களுக்கு முன், வீட்டை விட்டு வெளியேறி காதல் திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் நேற்று காலை, 11:40 மணிக்கு, சிவசிதம்பரம் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டார்.அலறல் சத்தம் கேட்டு உறவினர்கள் வந்த பார்த்தபோது, தீயில் உடல் முழுதும் கருகி இறந்து கிடந்தார். வாழப்பாடி போலீசார் உடலை கைப்பற்றி விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை