உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / சேலம் வழி ரயில் எண்களில் மாற்றம்

சேலம் வழி ரயில் எண்களில் மாற்றம்

சேலம்,சேலம் வழியே இயக்கப்படும் சில ரயில்களின் எண்கள் மாற்றப்பட்டுள்ளன.இதுகுறித்து சேலம் ரயில்வே கோட்ட நிர்வாக அறிக்கை: சேலம் வழியே செல்லும் சில ரயில்களின் எண்கள் ஜூலை, 1 முதல் மாற்றப்பட உள்ளது. அதன்படி புது எண்கள் விபரம்:(அடைப்புக்குள் பழைய எண்)திருவனந்தபுரம் - சில்சார் வார ரயில் -15677(12507); சில்சார் - திருவனந்தபுரம் ரயில் -15678(12508); கோவை - சில்சார் வார ரயில் - 15675(12515); சில்சார் - கோவை ரயில் - 15676(12516); கன்னியாகுமரி - திப்ருகர் எக்ஸ்பிரஸ் - 15905(22503); திப்ருகர் - கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் - 15906(22504).


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை