உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ஓட்டு போடச்சென்ற நிலையில் வீட்டில் ரூ.1.80 லட்சம் திருட்டு

ஓட்டு போடச்சென்ற நிலையில் வீட்டில் ரூ.1.80 லட்சம் திருட்டு

தலைவாசல்: தலைவாசல் அருகே மணிவிழுந்தான் காலனியை சேர்ந்தவர் சங்கர், 40. நேற்று அதே பகுதியில் உள்ள ஓட்டுச்சாவடி மையத்துக்கு குடும்பத்தினருடன் ஓட்டு போடச்சென்றார்.ஓட்டு போட்டுவிட்டு மீண்டும் வீடு திரும்பியபோது கதவு உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, 1.80 லட்சம் ரூபாயை மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரிந்தது. இதுகுறித்து சங்கர் புகார்படி தலைவாசல் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ