உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / போக்சோ சட்டத்தில் சிக்கிய வெல்டிங் பட்டறை உரிமையாளர்

போக்சோ சட்டத்தில் சிக்கிய வெல்டிங் பட்டறை உரிமையாளர்

சேலம்: சேலம், எருமாபாளையம், அண்ணா நகரை சேர்ந்தவர் இளங்-கோவன், 51, 'வெல்டிங்' பட்டறை வைத்துள்ளார். இவர், 11 வயது சிறுமியிடம் நேற்று முன்தினம் சில்மிஷம் செய்தார். சிறுமி கூச்சலிட, மக்கள் இளங்கோவனை பிடித்து தர்ம அடி கொடுத்-தனர். தொடர்ந்து டவுன் மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் ஒப்ப-டைத்தனர். அவரை, 'போக்சோ' சட்டத்தில் நேற்று போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ