உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / இன்று சிவன் கோவிலில் 1,008 சங்காபிேஷகம்

இன்று சிவன் கோவிலில் 1,008 சங்காபிேஷகம்

சேலம்: கார்த்திகை சோமவாரத்தையொட்டி, சேலம் சுகவனேஸ்வரர் கோவிலில், 3 வாரங்களாக திங்கள்தோறும், 109 சங்காபிேஷகம் செய்யப்பட்டது. 4ம் வாரமான இன்று காலை, 7:00 மணிக்கு மேல், 10:00 மணிக்குள், 1,008 சங்காபிேஷகம் நடக்கிறது.இதற்கான ஏற்பாடுகளை, சிவாச்சாரியார்கள், கட்டளைதாரர்கள் மேற்கொண்டுள்ளனர்.அதேபோல் தாரமங்கலம் கைலாசநாதர் கோவிலில் இன்று மாலை, 4:00 மணிக்கு, 1,008 சங்காபிஷேகம் நடக்க உள்ளது. இதில் பக்தர்கள் பங்கேற்க, கோவில் நிர்வாகம் சார்பில் கேட்டுக்-கொள்ளப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ