உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / புகையிலை கடத்தல் மேலும் 2 பேர் சிக்கினர்

புகையிலை கடத்தல் மேலும் 2 பேர் சிக்கினர்

சேலம், ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர்கள் அர்ஜூன் சிங், 24. சுரேஷ், 23. இவர்கள், புகையிலையை கடத்தி வந்து விற்பனையில் ஈடுபட்டதால், சேலம், வீராணம் போலீசார், ஏற்காடு மலைப் பகுதியான புட்டமாத்திக்காட்டில், கடந்த, 21ல் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணைக்கு பின், இச்சம்பவத்தில் தொடர்புடைய, நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த திவாகர், 23, துறையூரை சேர்ந்த பாலாஜி, 30, ஆகியோரை, நேற்று கைது செய்து, இரு கார்களை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை