உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மருத்துவமனை கழிப்பறையில் இறந்து கிடந்த சிசு

மருத்துவமனை கழிப்பறையில் இறந்து கிடந்த சிசு

சேலம்: சேலம் அரசு மருத்துவமனை பிணவறை அருகே பெண்கள் கழி-வறை உள்ளது. அங்கு நேற்று மாலை, 4:00 மணிக்கு, பிறந்து சில மணி நேரமே ஆன ஆண் குழந்தை இறந்து கிடந்தது. இதை பார்த்த பெண்கள் தகவல்படி, மருத்துவமனை போலீசார், சிசு உடலை மீட்டு, உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பினர். அங்கு சிசுவை வீசியது யார், தகாத உறவில் பிறந்த குழந்தை இறந்-ததால் வீசினரா என, போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி