உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கிணற்றில் விழுந்த புள்ளி மான் பலி

கிணற்றில் விழுந்த புள்ளி மான் பலி

ஆத்துார்:ஆத்துார் அருகே சீலியம்பட்டி புதுார், தெற்கு காட்டை சேர்ந்தவர் வெண்ணிலா, 40. இவரது விவசாய கிணற்றில், நேற்று காலை, 7:00 மணிக்கு, 2 வயது ஆண் புள்ளி மான் தவறி விழுந்தது.ஆத்துார் தீயணைப்பு வீரர்கள், இறந்த நிலையில் மானை மீட்டு, ஆத்துார் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை