உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / உதவி இயக்குனர், செயல் அலுவலர் ஓய்வு நாளில் சஸ்பெண்ட்

உதவி இயக்குனர், செயல் அலுவலர் ஓய்வு நாளில் சஸ்பெண்ட்

சேலம் : சேலம் டவுன் பஞ்சாயத்து உதவி இயக்குனர் கணேஷ்ராம், பெத்தநாயக்கன்பாளையம் செயல் அலுவலர் மாதேஸ்வரன், நேற்று பணி ஓய்வு பெறவிருந்தனர். ஆனால் கணேஷ்ராம் மீது ஏற்கனவே பணிபுரிந்த கோவை மற்றும் சேலத்திலும், மாதேஸ்வரன் மீது கடலுார் மாவட்டத்தில் பணிபுரிந்தபோதும், தணிக்கை பணிகள் முடிவு பெறாமல் இருந்தன. இதனால் இருவரும் ஓய்வு பெறும் நாளான நேற்று, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ