உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மேல்மருவத்துாருக்கு பஸ்கள் குழுவாக செல்வோருக்கு அழைப்பு

மேல்மருவத்துாருக்கு பஸ்கள் குழுவாக செல்வோருக்கு அழைப்பு

சேலம்: மார்கழி, தையில், செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்துார் ஆதிபராசக்தி கோவிலுக்கு, ஏராளமான பக்தர்கள், இருமுடி கட்-டிச்சென்று தரிசிக்கின்றனர். அவர்களின் வசதிக்கு, அரசு போக்கு-வரத்து சேலம் கோட்டம் சார்பில், சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இருந்து, மேல்மருவத்துாருக்கு, சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. குழுவாக செல்லும் பக்-தர்கள், சேலம் கோட்ட கிளைகள், பஸ் ஸ்டாண்டுகளில் முன்ப-திவு செய்து பயன்படுத்திக்கொள்ளலாம் என, சேலம் கோட்ட நிர்-வாக இயக்குனர் குணசேகரன் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை