உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / 20 மாதங்களுக்கு முன் நகை திருட்டுக்கு வழக்கு

20 மாதங்களுக்கு முன் நகை திருட்டுக்கு வழக்கு

சேலம், காடையாம்பட்டி, டேனிஷ்பேட்டையை சேர்ந்த, கோபாலகிருஷ்ணன் மனைவி ஜோதிமணி, 31. இவர், சேலம், மாமாங்கத்தில் இருந்து, டவுன் பஸ்சில், 2023 டிச., 26ல் பயணித்து, சங்கர் நகர் ஸ்டாப்பில் இறங்கினார். பின் அவரது பையை பார்த்தபோது, அதில் இருந்த, 7 பவுன் நகையை காணவில்லை. இதுகுறித்து ஜோதிமணி நேற்று முன்தினம் அளித்த புகார்படி, சூரமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை