உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / அரசு பஸ் மோதி விவசாயி பலி

அரசு பஸ் மோதி விவசாயி பலி

காரிப்பட்டி: வாழப்பாடி, மாரியம்மன்புதுாரை சேர்ந்த, விவசாயி சந்திரன், 62. நேற்று மாலை, 5:00 மணிக்கு, 'எக்ஸல்' மொபட்டில் வரகம்பா-டியில் இருந்து வாழப்பாடி நோக்கி சென்றுகொண்டிருந்தார். ஆனால், 7வது மைல் அருகே, தவறான திசையில், ஹெல்மெட் அணியாமல் சென்றபோது, எதிரே, வெள்ளாளகுண்டத்தில் இருந்து சேலம் நோக்கி, குறிச்சியை சேர்ந்த விமல்ராஜ், 42, ஓட்டி-வந்த, அரசு டவுன் பஸ் மோதியது. இதில் சந்திரன் சம்பவ இடத்தில் உயிர் இழந்தார். காரிப்பட்டி போலீசார், உடலை கைப்-பற்றி விமல்ராஜிடம் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி