உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / குடிசை வீட்டில் தீ

குடிசை வீட்டில் தீ

தலைவாசல்: தலைவாசல், புத்துார், மாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ், 40. இவரது குடிசை வீடு நேற்று மதியம், 2:00 மணிக்கு தீப்பற்றி எரிந்தது. அக்கம் பக்கத்தினர், தண்ணீர் ஊற்றி அணைத்-தனர். வீட்டில் யாரும் இல்லாததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்-டது. ஆனால் துணிகள், பொருட்கள் எரிந்து நாசமாகின. தலை-வாசல் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ