உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / பால் கொள்முதல் விலையை உயர்த்த வலியுறுத்தல்

பால் கொள்முதல் விலையை உயர்த்த வலியுறுத்தல்

சங்ககிரி: தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்கத்தின், சங்ககிரி தாலுகா மாநாடு அதே பகுதியில் நேற்று நடந்தது. சேலம் மாவட்ட தலைவர் மணி தலைமை வகித்தார். அதில் பால் கொள்முதல் விலையை உயர்த்தி பசும்பால் லிட்ட-ருக்கு 45 ரூபாய், எருமைப்பால் லிட்டருக்கு, 60 ரூபாய் நிர்ண-யிக்க வேண்டும்; தமிழக அரசு ஒரு லிட்டருக்கு ஊக்கத்தொகை-யாக, 10 ரூபாய் வழங்க வேண்டும்; சத்துணவு திட்டத்தில் பாலையும் சேர்த்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்-பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.தொடர்ந்து தலைவராக மணி, செயலராக சத்தியராஜ், பொருளா-ளராக நல்லதம்பி உள்ளிட்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்-டனர். மாநில பொதுச்செயலர் பெருமாள், விவசாயிகள் சங்க சேலம் மாவட்ட செயலர் ராமமூர்த்தி, சங்ககிரி வட்டார தலைவர் ராஜேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ