உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ரூ.3.80 லட்சம் மதிப்பில் காப்பர் திருடியவர் கைது

ரூ.3.80 லட்சம் மதிப்பில் காப்பர் திருடியவர் கைது

ஆத்துார்:ஆத்துார், துலுக்கனுார் வழியே செல்லும் மின்-மாற்றிகளில், கடந்த அக்., 30, நவ., 11ல், 3.80 லட்சம் ரூபாய் மதிப்பில் காப்பர், மின் காந்த சுருள் ஆகியவை திருடுபோனது. இதுகுறித்து ஆத்துார் மின்வாரிய உதவி பொறி-யாளர் வெங்கடேசன் புகார்படி, ஆத்துார் டவுன் போலீசார் விசாரித்ததில், பழனியாபுரியை சேர்ந்த, பட்டதாரி தமிழ்செல்வன், 21, திருடியது தெரிந்தது. அவரை நேற்று, போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Periyasamy Chinnugounder
டிச 31, 2025 05:57

நான் முக்கியமாக படிப்பது தினமலர் பத்திரைக்கைமட்டும்,தற்போது செல்போன் முலம் படிப்பது மிக்க மகிழ்ச்சி நன்றி, இனிய காலை வணக்கம், இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள், வாழ்க தினமலர் நாள் இதழ்


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை