உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மேட்டூர் அணை நீர் திறப்பு குறைப்பு

மேட்டூர் அணை நீர் திறப்பு குறைப்பு

மேட்டூர்: மேட்டூர் அணையில் தண்ணீர் திறப்பு 10 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டு உள்ளது. நீர்மட்டம் 120 அடியாகவும், நீர் இருப்பு 93.47 டிஎம்சி ஆகவும் உள்ளது. நீர்வரத்து 26 ஆயிரம் கன அடியில் இருந்து 10 ஆயிரம் கன அடியாக குறைந்துள்ளது. கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 500 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை