உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / பகுதி நேர ரேஷன் கடை திறப்பு

பகுதி நேர ரேஷன் கடை திறப்பு

தலைவாசல்;தலைவாசல் அருகே கவர்பனையில், கெங்கவல்லி எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதி, 15 லட்சம் ரூபாயில், ரேஷன் கடை கட்டப்பட்டது. அதேபோல் திட்டச்சேரி ஊராட்சி நல்லுாரில், 11 லட்சம் ரூபாயில், பகுதி நேர ரேஷன் கடை கட்டப்பட்டது. இரு கடைகளையும், அ.தி.மு.க.,வின் சேலம் புறநகர் மாவட்ட செயலர் இளங்கோவன், கெங்கவல்லிஎம்.எல்.ஏ., நல்லதம்பி ஆகியோர், நேற்று திறந்து வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ