உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / அமைச்சரை நீக்க ஆர்ப்பாட்டம்

அமைச்சரை நீக்க ஆர்ப்பாட்டம்

வாழப்பாடி:விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில், வாழப்பாடியில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில், சைவ, வைணவ மற்றும் பெண்களை இழிவுபடுத்தி பேசிய அமைச்சர் பொன்முடியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் மற்றும் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.மாநில இணை செயலர் விஷ்ணுகுமார், மாவட்ட தலைவர் குமாரசாமி, செயலர் தேவேந்திரன் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை