உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மணல் கடத்தல்: லாரிகள் பறிமுதல்

மணல் கடத்தல்: லாரிகள் பறிமுதல்

இடைப்பாடி, சேலம் கனிமவளத்துறை துணை இயக்குனர் தலைமையில் அதிகாரிகள், சங்ககிரி தாலுகா, தொட்டிப்பாளையத்தில் நேற்று மாலை, வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அரசு அனுமதியின்றி வெள்ளை மணல் கடத்தி வந்த, 2 டிப்பர் லாரிகளை, 4 யுனிட் மணலுடன் பறிமுதல் செய்தனர். பின் லாரிகளை, தேவூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவர்கள் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை