உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மனு

டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மனு

சேலம் : சேலம், சூரமங்கலம் காதர்கான் தெரு பகுதியில், டாஸ்மாக் கடை(எண் 7273) செயல்படுகிறது. அங்கு குடிக்க வருபவர்கள், தகாத வார்த்தைகளால் பேசுவதுடன், அலங்கோலமாக விழுந்து கிடக்கின்றனர். இதனால், அவ்வழியாக செல்லும், பள்ளி மாணவ மாணவியரையும்,கோவில், பஸ் ஸ்டாப்புக்கு செல்லும் பெண்களையும் குடிமகன்கள் முகம் சுளிக்க வைக்கின்றனர். உடனடியாக, டாஸ்மாக் கடையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும், என பொதுமக்கள், கலெக்டரிடம் மனு அளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ