உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மாநில தடகள போட்டி மாணவிக்கு வெள்ளி

மாநில தடகள போட்டி மாணவிக்கு வெள்ளி

சேலம், தமிழக அரசு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், சேலம் அரசு விளையாட்டு விடுதியில் பயிற்சி எடுத்து வரும், 9ம் வகுப்பு மாணவி தீப்தா சரனா. இவர் தஞ்சாவூரில், பள்ளி கல்வித்துறை சார்பில் மாநில அளவில் நடக்கும் குடியரசு தின விளையாட்டில், தடகள போட்டியின், 400 மீ., ஓட்டத்தில், 2ம் இடம் பிடித்து வெள்ளி வென்றார். இதன்மூலம் இவர், தேசிய தடகள போட்டிக்கு தகுதி பெற்றார். அவரை, சேலம் விளையாட்டு விடுதி தடகள பயிற்சியாளர் இளம்பரிதி, தனியார் பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை