உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / தேன் கூடு அகற்றியதால் மாணவர்கள் நிம்மதி

தேன் கூடு அகற்றியதால் மாணவர்கள் நிம்மதி

தலைவாசல்: தலைவாசல் அருகே வீரகனுார் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்-ளியில், 700க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். அங்-குள்ள மரத்தில், தேனீ கூடு இருந்தது. இதனால் மாணவர்கள் அச்-சப்பட்டனர். இதுகுறித்து கெங்கவல்லி தீயணைப்பு நிலையத்-துக்கு நேற்று தகவல் அளித்தனர். அவர்கள் வந்து, தேன் கூட்டை அழித்தனர். இதனால் மாணவர்கள் நிம்மதியடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை