உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

சேலம்: சேலம், கோட்டை மைதானத்தில், சி.ஐ.டி.யு., தொழிற்சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். சி.ஐ.டி.யு., மாவட்ட தலைவர் உதயகுமார் தலைமை வகித்தார். அதில், அனைத்து தொழிலாளர்-களுக்கும் குறைந்தபட்ச மாத சம்பளம், 26,000 ரூபாய் வழங்-குதல்; ஒப்பந்த தொழிலாளர் மாறி சென்றாலும் பணி பாது-காப்பை உத்தரவாதப்படுத்தல்; பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தல்; இ.பி.எப்., பென்ஷனுக்கு குறைந்தபட்சம், 9,000 ரூபாய் என்பதை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. மாநில துணைத்தலைவர் தியாகராஜன், மாவட்ட செயலாளர் கோவிந்தன் உள்பட பலர் பங்-கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி