உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / 11,000 கனஅடியாக நீர்திறப்பு உயர்வு

11,000 கனஅடியாக நீர்திறப்பு உயர்வு

மேட்டூர்:மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம், 120 அடி. அணையில் இருந்து வினாடிக்கு, 14,000 கனஅடியாக இருந்த டெல்டா நீர்தி-றப்பு, கடந்த, 22 காலை, 8,000 கனஅடியாக குறைக்கப்பட்டது. பின் பாசன நீர்தேவை அதிகரிப்பால், டெல்டா நீர்திறப்பு நேற்று மதியம், 12:00 மணி முதல், வினாடிக்கு, 11,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டது. அணை நீர்மட்டம், 108.78 அடி, நீர்இருப்பு, 76.68 டி.எம்.சி.,யாக இருந்தது. வினாடிக்கு, 972 கனஅடி நீர் வந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை