மேலும் செய்திகள்
தவறி விழுந்து முதியவர் பலி
21-Aug-2025
சேலம்: சேலம், கிச்சிப்பாளையம், சன்னியாசிகுண்டு, பாத்திமா நகரை சேர்ந்தவர் ஜான் பாட்ஷா, 60. சென்ட்ரிங் தொழிலாளியான இவர், கடந்த, 25ல், அதே பகு-தியில் மாரியம்மன் கோவில் அருகே கலைச்செல்வி என்பவரது கட்டடத்தில், கம்பி கட்டும் தொழிலில் ஈடுபட்டிருந்தார். அப்-போது எதிர்பாராத விதமாக, 11 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்து படுகாயமடைந்தார். உடனே சேலம் அரசு மருத்துவம-னையில் சேர்க்கப்பட்ட அவர், நேற்று முன்தினம் இரவு உயிரி-ழந்தார். அவரது மனைவி சகிலாபானு புகார்படி, கிச்சிப்பா-ளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.
21-Aug-2025