உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / பைக்கில் இருந்து தடுமாறி விழுந்த தொழிலாளி பலி

பைக்கில் இருந்து தடுமாறி விழுந்த தொழிலாளி பலி

தாரமங்கலம்: தாரமங்கலம் அருகே மாட்டையாம்பட்டி, சேவான்வளவை சேர்ந்தவர் தங்கராசு, 38. தறித்தொழிலாளியான இவருக்கு திரும-ணமாகி ஒரு பெண் குழந்தை உள்ளது. கடந்த, 12 மாலை, 5:00 மணிக்கு சின்னப்பம்பட்டி அருகே காவடிக்காரன்வளவில், 'ஸ்பிளண்டர் பிளஸ்' பைக்கில் சென்றுகொண்டிருந்தார்.அப்போது நிலை தடுமாறி விழுந்ததில் தலையில் அடிபட்டது. மக்கள் அவரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்-பினர். அங்கு அவர் நேற்று உயிரிழந்தார். தங்கராசு அண்ணன் மகன் பெரியசாமி புகார்படி, தாரமங்கலம் போலீசார் விசாரிக்கின்-றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை