உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / சேதமடையும் சிலைகள்

சேதமடையும் சிலைகள்

திருவாடானை : திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் கோபுரத்தில் பல இடங்களில் செடிகள் வளர்வதால் சிலைகள் சேதமடைந்து வருகிறது. கோயில் உட்பிரகாரத்திலும் மேற்பகுதியிலும் அடர்ந்த நிலையில் செடிகள் வளர்கிறது. சிலைகள் சேதமடையும் முன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ