உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / சிவகங்கையில் பஞ்சாங்க வெளியீட்டு விழா

சிவகங்கையில் பஞ்சாங்க வெளியீட்டு விழா

சிவகங்கை : தமிழ்நாடு பிராமணர் சங்க சிவகங்கை மாவட்ட அமைப்பின் சார்பில் சிவகங்கை காஞ்சி சங்கர மடத்தில் மாவட்ட தலைவர் சிவக்குமார் சாஸ்திரிகள் தலைமையில் பஞ்சாங்கத்தை வெளியிட சிவகங்கை மாவட்ட துணை தலைவர் காரை. என்.ரவிசர்மா பெற்றுக் கொண்டார். மாவட்ட செயலாளர் வைத்தியநாதன் வரவேற்றார். மாவட்ட நிர்வாகிகள் நாராயணன், குமார், உஷாரமணன், ராஜேஸ்வரி அனந்த நாராயணன், அகிலாதேவி பாலசுப்பிரமணியன், விஸ்வநாத குருக்கள், நாராயணமூர்த்தி கலந்துகொண்டனர். நகர் பொருளாளர் குரு சங்கரன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை