உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / ஆயுதங்களுடன் கைது

ஆயுதங்களுடன் கைது

காரைக்குடி : காரைக்குடி புது பஸ் ஸ்டாண்டில் ஆயுதங்களுடன் ஒருவர் சுற்றி வந்தார். அங்கு வந்த போலீசார், ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்த சாரைக்குடி கீழத்தெருவை சேர்ந்த ராமச்சந்திரன் மகன் முருகேசன் 52 என்பவரை கைது செய்தனர்.

திருப்பாச்சேத்தி

மாத்துரைச் சேர்ந்தவர்கள் சிவமணி 21, ரஞ்சித் 21, இருவரும் கையில் வாளுடன் பொதுமக்கள் மத்தியில் தகராறு செய்ததையடுத்து போலீசார் வாளை பறிமுதல் செய்து இருவரையும் கைது செய்து சிறையிலடைத்தனர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ