உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / கோயில்களில் குவிந்த பக்தர்கள்

கோயில்களில் குவிந்த பக்தர்கள்

காரைக்குடி : காரைக்குடி அம்மன் கோயில்களில், ஆடி முதல் வெள்ளியான நேற்று ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.ஆடி தொடங்கியதையடுத்து நேற்று ஏராளமான பக்தர்கள் அம்மன் கோயில்களில் தரிசனம் செய்தனர். கோயில்களில் பொங்கல் வைத்தும், கூழ் ஊற்றியும் நேர்த்திக்கடன் செலுத்தினர். காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன், கொப்புடையநாயகி அம்மன், கொல்லங்காளியம்மன், கணேசபுரம் மாரியம்மன் கண்டனுார், கோட்டையூர், சாக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு கோயில்களிலும் அம்மனுக்கு அபிஷேகம், விளக்கு பூஜை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி