உள்ளூர் செய்திகள்

புளியாலில் கனமழை

தேவகோட்டை : தேவகோட்டையில் நேற்று மாலை பலத்த காற்றுடன் மழை பெய்தது. மின்சாரம் துண்டிக்கப்பட்டது. நீண்ட நாட்களுக்கு பிறகு விவசாயத்திற்கு ஏற்ற நிலையில் மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை