உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / தொழுநோய் விழிப்புணர்வு

தொழுநோய் விழிப்புணர்வு

சிவகங்கை, : சிவகங்கை அரு.நடேசன் செட்டியார் நடுநிலைப்பள்ளியில் மாவட்ட தொழுநோய் அலுவலகம் சார்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. தலைமை ஆசிரியர் பாண்டியராஜன் தலைமை வகித்தார். சுகாதார மேற்பார்வையாளர் முருகேசன், சுகாதார ஆய்வாளர்கள் ராஜாசங்கர், எழில்மாறன் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மாணவர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி