உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / பாம்பு கடித்து ஒருவர் பலி

பாம்பு கடித்து ஒருவர் பலி

இளையான்குடி: தஞ்சாவூர் மாவட்டம் அம்மணிசத்திரம் கிராமத்தைச் சேர்ந்த அடைக்கலம் மகன் சடையப்பன் 45, இவர் இளையான்குடி அருகே உள்ள சேந்தங்குடியில் ஆடுகளை மேய்த்து வந்துள்ளார். கடந்த 12ம் தேதி புதுக்குளம் அருகே ஆட்டுக்கிடை அருகே நடந்து செல்லும் போது பாம்பு கடித்து மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர் இறந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ