உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / குண்டாசில் ஒருவர் கைது

குண்டாசில் ஒருவர் கைது

சிவகங்கை, : சிங்கம்புணரி அருகேயுள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் சந்திரன் 45. இவர் மனைவி வெளியூர் சென்றிருந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த சிறுமிகளுக்கு தின்பண்டங்கள் வாங்கி கொடுத்து பாலியல் துன்புறுத்தல் செய்ததாக திருப்புத்துார் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் போக்சோ வழக்கு பதியப்பட்டு சந்திரன் கைது செய்யப்பட்டு ராமநாதபுரம் சிறையில் உள்ளார். தற்போது சந்திரனை சிவகங்கை எஸ்.பி., டோங்கரே பிரவீன் உமேஷ் ஒப்புதலின் பேரில் கலெக்டர் ஆஷா அஜித் குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைக்க உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி