உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / காளையைார்கோயிலில் நாளை மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்

காளையைார்கோயிலில் நாளை மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்

சிவகங்கை : காளையார்கோவில், திருப்புவனம், கல்லலில் நாளை (ஆக.20) மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடைபெறுகிறது.காளையார்கோவில் வட்டாரத்தில் உள்ள காளக்கண்மாய், காட்டனேந்தல், சுக்கானுாரணி, பள்ளித்தம்பம், புலியடி தம்பம், காஞ்சிபட்டி, முடிக்கரை, பருத்திக்கண்மாய், ஏ.வேலாங்குளம், குருந்தங்குடி, மரக்காத்துார் ஆகிய கிராமத்திற்கு காட்டேந்தலில் உள்ள தங்கம் திருமணம் மகால், திருப்புவனம் வட்டாரத்தில் உள்ள கழுகேர்கடை, லாடனேந்தல், மடப்புரம், செல்லப்பனேந்தல், பெத்தானேந்தல், மணலுார், கணக்கன்குடி.பூவந்தி, ஏனாதி, கிளாதரி, பாப்பாகுடி ஆகிய கிராமங்களுக்கு பூவந்தி ஜி.வி., மகாலிலும்,கல்லல் வட்டாரத்திற்கு உட்பட்ட ஆலம்பட்டு, தேவப்பட்டு, கல்லல், கள்ளிப்பட்டு, கூத்தலுார், குருந்தம்பட்டு பொய்யலுார் செம்பனுார், நரியங்குடி கிராமங்களுக்கு கல்லல் மணிமேகலைதிருமண மண்டபத்தில் காலை 10:0 மணி முதல் மாலை 3:00 மணி வரை முகாம் நடைபெறும்.இதில் பொதுமக்கள் பங்கேற்று துறை சார்ந்த புகார் மற்றும் கோரிக்கை மனுக்களை வழங்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை