உள்ளூர் செய்திகள்

சங்கர ஜெயந்தி

சிவகங்கை: சிவகங்கை சங்கரமடத்தில் சங்கர ஜெயந்தி நடைபெற்றது. ஆதிசங்கரர் படத்திற்கு பூஜைகள் செய்தனர். கோகுலேஹால் தெரு சிருங்கேரி சங்கர மடத்தில் சிறப்பு பூஜைகள், வழிபாடு நடந்தது. மதுரை வினோத் வேத பண்டிதர் சிறப்புபூஜை செய்தார். நிர்வாகிகள் ஏற்பாட்டை செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்