உள்ளூர் செய்திகள்

கருத்தரங்கு

திருப்புத்தூர்: திருமயம் லேனா விலக்கு மவுண்ட் சீயோன் பொறியியல், தொழில்நுட்பக் கல்லூரியில் பணியாளர் மேம்பாட்டு அமைப்பின் சார்பில் பணியாளர்களுக்கான நிர்வாகம்,திறன்-வளர்ப்பு பயிற்சி கருத்தரங்கு நடந்தது.கல்லுாரி இயக்குனர் ஜெய்சன் கீர்த்தி ஜெயபரதன்துவக்கி வைத்தார்.முதல்வர் பாலமுருகன் தலைமை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் அம்மு வரவேற்றார். ஐ.சி.டி., டீன் ராபின்சன் பயிற்சி அளித்தார். பேராசிரியை ஐஸ்வர்யா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை